Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bayapadathae Anjathae Lyricsபயப்படாதே அஞ்சாதே

Bayapadathae Anjathae Lyrics in Tamil & English

Chorus

பயப்படாதே அஞ்சாதே

உன்னுடன் இருக்கிறேன்

திகையாதே கலங்காதே

நானே உன் தேவன் (×2)

Payappadaathae anjsaathae

Unnudan irukkiraen

Thigaiyaathae kalangaathae

Naanae un thaevan (×2)

Verse 1

சகாயம் செய்திடுவேன்

பெலன் தந்திடுவேன் (×2)

நீதியின் வலக்கரத்தால்

தாங்கியே நடத்திடுவேன் (×2)

நீயோ என் தாசன்

நான் உன்னை தெரிந்து கொண்டேன் (×2)

வெறுத்து விடவில்லை

உன்னை வெறுத்து விடவில்லை

Sagaayam seythiduvaen

Pelan thanthiduvaen (×2)

Neethiyin valakkaraththaal

Thaangiyae nadaththiduvaen (×2)

Neeyo en thaasan

Naan unnai therinthu kondaen (×2)

Veruththu vidavillai

Unnai veruththu vidavillai

Verse 2

வலக்கரம் பிடித்துக்கொண்டேன்

வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்

அழைத்தவர் நான் தானே

நடத்துவேன் இறுதி வரை – உன்னை

Valakkaram pidiththukkondaen

Vazhuvaamal kaaththukkolvaen – un

Azhaiththavar naan thaanae

Nadaththuvaen iruthi varai – unnai

Verse 3

உன்னை எதிர்ப்பவர்கள்

எரிச்சலாய் இருப்பவர்கள் (×2)

உன் சார்பில் வருவார்கள்

உறவாடி மகிழ்வார்கள் (×2)

Unnai ethirppavarkal

Erichalaay iruppavarkal (×2)

Un saarpil varuvaarkal

Uravaadi magizhvaarkal (×2)

Verse 4

மலைகள் நொறுக்கிடுவாய்

குன்றுகளை பதராக்குவாய்

போரடிக்கும் எந்திரம் நீ

கூர்மையான புது எந்திரம்

Malaigal norukkiduvaay

Kundrugalai patharaakkuvaay

Poradikkum enthiram nee

Koormaiyaana puthu enthiram

Bayapadathae Anjathae PPT – PowerPoint Slides

Download பயப்படாதே அஞ்சாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with B