Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Chinna Chinna Jeeva Vandi Lyricsசின்ன சின்ன ஜீவ வண்டி

Artist to be confirmedFaith

Chinna Chinna Jeeva Vandi Lyrics in Tamil & English

Chorus

சின்ன சின்ன ஜீவ வண்டி

தேவன் அமைத்த ஜீவ வண்டி

சுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி

தேவன் அமத்த ஜீவ வண்டி

சரணங்கள்

Sinna sinna jeeva vandi

Thaevan amaiththa jeeva vandi

Sukku ….. sukku jeeva vandi

Thaevan amaththa jeeva vandi

Saranangal

Verse 1

ஆச்சரியமான ஜீவ வண்டி

அற்புதமான ஜீவ வண்டி (×2)

Aachariyamaana jeeva vandi

Arputhamaana jeeva vandi (×2)

Verse 2

போகும் தூரம் வெகுதூரம்

போகும் வண்டி இதுவேதான் (×2)

Pogum thooram veguthooram

Pogum vandi ithuvaethaan (×2)

Verse 3

ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்

தங்க டிக்கட் கொடுப்பாராம் (×2)

Sdaeshan maasdar yesuthaan

Thanga dikkad koduppaaraam (×2)

Verse 4

போகும் திக்கு இரண்டேதான்

மோட்சம் நரகம் என்பதுதான் (×2)

Pogum thikku irandaethaan

Motcham naragam enpathuthaan (×2)

Verse 5

நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்

மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (×2)

Neeyum yesuvai aetrukkondaal

Motcham kondu saerppaarae (×2)

Chinna Chinna Jeeva Vandi PPT – PowerPoint Slides

Download சின்ன சின்ன ஜீவ வண்டி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with C