Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Chinnachiru Kulanthaiyai Piranthar Lyricsசின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!

Artist to be confirmedPraiseWorship

Also searched as: Chinnanchiru Kulanthaiyai Piranthar, Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar, Sinnanjitru Kulanthai

Chinnachiru Kulanthaiyai Piranthar Lyrics in Tamil & English

Chorus

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!

பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

Sinnanjsiru kuzhanthaiyaayp piranthaar! yesu piranthaar!

Paavaththaip pokka, payamathai neekka, paalaganaayp piranthaar

Verse 1

மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!

சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!

Maeypparkal vanthanarae! miga vaegamaay vanthanarae!

Saasthirigal vanthu saashdaangam seythu paninthu kondanarae!

Verse 2

வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!

சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

Vaarungal maanidarae! yesuvin pin sellavae!

Siluvaiyai eduththu, suyaththai veruththu, pin selluveer endrumae!

Chinnachiru Kulanthaiyai Piranthar PPT – PowerPoint Slides

Download சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with C