Christmas Kaalam Vanthal Lyrics in Tamil & English
Verse 1
Christmas காலம் வந்தால்
என் இரட்சிப்பைக் கொண்டாட தோனுதே
Christmas காலம் வந்தால்
என் இயேசுவையும் கொண்டாட தோனுதே
என் பாவம் நீக்க என் சாபம் நீக்க
என் பயங்கள் போக்க வந்தாரே (×2)
Christmas kaalam vanthaal
En ratchippaik kondaada thonuthae
Christmas kaalam vanthaal
En yesuvaiyum kondaada thonuthae
En paavam neekka en saabam neekka
En payangal pokka vanthaarae (×2)
Chorus
இம்மானுவேலரே அல்லேலூயா
தேவன் நம்மோடு அல்லேலூயா
இம்மானுவேலரே அல்லேலூயா
அவர் என்றும் நம்மோடு (×2)
Immaanuvaelarae allaelooyaa
Thaevan nammodu allaelooyaa
Immaanuvaelarae allaelooyaa
Avar endrum nammodu (×2)
Verse 2
ஏழ்மையின் ரூபமாய் மகிமைவிட்டு
தாழ்மையாய் இங்கு பூமியில் பிறந்தார்
நம்மில் கொண்ட அன்பால் இயேசு
நம் உள்ளத்தில் என்றும் வாழ வந்தார் (×2)
Aezhmaiyin roobamaay magimaivittu
Thaazhmaiyaay ingu poomiyil piranthaar
Nammil konda anpaal yesu
Nam ullaththil endrum vaazha vanthaar (×2)
Chorus
அதிசயமானவர் அல்லேலூயா
ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா
அவர் வல்லமை தேவன் அல்லேலூயா
சமாதான பிரபு நீரே (×2)
Athisayamaanavar allaelooyaa
Aalosanaik karththar allaelooyaa
Avar vallamai thaevan allaelooyaa
Samaathaana pirabu neerae (×2)
Verse 3
தூரமாய் இருந்த நம்மை பக்கம் சேர்த்தார்
பழைய வாழ்க்கையெல்லாம் மாற்றி தந்தார்
எனக்கு எதிரான திட்டமெல்லாம்
குலைத்துப் போட்டென்னை மீட்டுக்கொண்டார் (×2)
Thooramaay iruntha nammai pakkam saerththaar
Pazhaiya vaazhkkaiyellaam maatri thanthaar
Enakku ethiraana thittamellaam
Kulaiththup pottennai meettukkondaar (×2)
Chorus
அதிசயமானவர் அல்லேலூயா
ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா
அவர் வல்லமை தேவன் அல்லேலூயா
சமாதான பிரபு நீரே (×2)
Athisayamaanavar allaelooyaa
Aalosanaik karththar allaelooyaa
Avar vallamai thaevan allaelooyaa
Samaathaana pirabu neerae (×2)
Bridge
Oh Come Let Us Adore Him
Oh Come Let Us Adore Him
Jesus The King Of Kings
Jesus The Lord Of Lords
Oh Come Let Us Adore Him
Oh Come Let Us Adore Him
Jesus The King Of Kings
Jesus The Lord Of Lords
Chorus
இம்மானுவேலரே அல்லேலூயா
தேவன் நம்மோடு அல்லேலூயா
இம்மானுவேலரே அல்லேலூயா
அவர் என்றும் நம்மோடு
Immaanuvaelarae allaelooyaa
Thaevan nammodu allaelooyaa
Immaanuvaelarae allaelooyaa
Avar endrum nammodu
Christmas Kaalam Vanthal PPT – PowerPoint Slides
Download Christmas காலம் வந்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Christmas Kaalam Vanthal meaning பாடலின் பொருள்
verse
The singer says that when Christmas comes, they feel like celebrating their salvation and Jesus himself. Jesus came to take away their sin, remove their curse and drive away their fears.
கிறிஸ்துமஸ் வந்தால் பாவம், சாபம், பயம் நீக்க வந்த இயேசுவைக் கொண்டாட மனம் விரும்புகிறது.
chorus
A joyful hallelujah to Jesus as Immanuel, meaning "God with us". The chorus rejoices that he is with us forever, echoing Matthew 1:23.
இம்மானுவேலராகிய தேவன் என்றும் நம்மோடு இருக்கிறார், அல்லேலூயா.
verse
Jesus left his glory and was born humbly on earth in the form of a poor man. Out of his love for us, he came to live in our hearts forever.
நம்மேல் கொண்ட அன்பால் இயேசு மகிமையை விட்டு தாழ்மையாய்ப் பிறந்து நம் உள்ளத்தில் வாழ வந்தார்.
chorus
Praise to Jesus with the titles from Isaiah 9:6: Wonderful, Counsellor, Mighty God and Prince of Peace. Each title is followed by a hallelujah.
அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், சமாதான பிரபுவாகிய இயேசுவுக்கு அல்லேலூயா.
verse
Jesus brought near those who were far away and changed their whole old life. He broke apart every plan made against the singer and redeemed them.
தூரமாயிருந்த நம்மைச் சேர்த்து, எதிரான திட்டங்களைக் குலைத்து இயேசு மீட்டுக்கொண்டார்.
bridge
Sung in English, this bridge invites everyone to come and adore Jesus. It praises him as King of kings and Lord of lords.
ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமான இயேசுவை வந்து ஆராதிப்போம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.