Chinna Ooru Than Athu Christmas Lyrics in Tamil & English
Chorus
சின்ன ஊரு தான் அது பெத்லகேமு தான்
மன்னன் இயேசு பாலனாகப் பிறந்துவிட்டாரே
மாடியில்ல மெத்தையில்ல புல்லணையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவில
Sinna ooru thaan athu pethlagaemu thaan
Mannan yesu paalanaagap piranthuvittaarae
Maadiyilla meththaiyilla pullanaiyila
Mannan yesu piranthuvittaar maattuththozhuvila
Verse 1
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஆட்களுமில்லை
சொந்தத்திலேயே வந்துவிட்டார் கவலையுமில்லை
செய்தி சொல்ல யாருமில்ல தேவதூதன் தான்
வழிகாட்ட யாரும் இல்ல நட்சத்திரம் தான்
துதி பாடி தூதர் கூட்டம் சூழ்ந்து நிற்க்கையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே
Sontham endru sollik kolla aadkalumillai
Sonthaththilaeyae vanthuvittaar kavalaiyumillai
Seythi solla yaarumilla thaevathoothan thaan
Vazhigaatta yaarum illa natchaththiram thaan
Thuthi paadi thoothar koottam soozhnthu nirkkaiyila
Mannan yesu piranthuvittaar manu uruvinilae
Chinna Ooru Than Athu Christmas PPT – PowerPoint Slides
Download சின்ன ஊரு தான் அது பெத்லகேமு தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Chinna Ooru Than Athu Christmas meaning பாடலின் பொருள்
chorus
The chorus marvels that in the small town of Bethlehem, King Jesus was born as a baby. There was no upper room or soft bed for him; he was laid on straw in a cattle shed, recalling the manger of the Christmas story in Luke 2.
சிறிய ஊரான பெத்லகேமில் மன்னன் இயேசு மெத்தையின்றி மாட்டுத்தொழுவத்தில் குழந்தையாகப் பிறந்தார்.
verse
The verse notes that Jesus had no one to call his own, yet he came to his own people without worry. With no messenger but an angel to announce him and no guide but a star to lead the way, King Jesus was born in human form while a host of angels stood around singing praise.
சொந்தமில்லாமல் தம் சொந்தத்திடம் வந்த இயேசுவின் பிறப்பை தூதன் அறிவிக்க, நட்சத்திரம் வழிகாட்ட, தூதர் கூட்டம் துதிக்க, அவர் மனித உருவில் பிறந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.