Christhuvin Sareeramithu Kristhavar Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது – இந்த
உணவையே உண்போம் ஓருடலாவோம்
ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் (×2)
Kiristhuvin sareeramithu kiristhavar unavumithu – intha
Unavaiyae unpom orudalaavom
Oru manam kondu vaazhnthiruppom (×2)
Verse 1
கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது (×2)
அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது (×2)
Karunaiyin vadivamithu nam kadavulin vaazhvumithu (×2)
Arulin padivamithu nam aanantha sakthiyithu (×2)
Verse 2
மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் (×2)
மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் (×2)
Manathirku inimai tharum nam maasugal neekkividum (×2)
Mannaga vaazhvaiyumae miga maanpuras seythuvidum (×2)
Verse 3
உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது (×2)
உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது (×2)
Uravukkup paalamithu nam urimaikkuk kuralumithu (×2)
Unmaiyin kolamithu entha nanmaikkum nanmaiyithu (×2)
Christhuvin Sareeramithu Kristhavar PPT – PowerPoint Slides
Download கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது இந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.