En Aayan Yesu En Ullam Thedi Lyrics in Tamil & English
Chorus
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது (×2)
என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன் (×2)
En aayan yesu ennullam thaedi varugindra naeramithu
En aanmaa avarai aetrip potri magizhum vaelaiyithu (×2)
En thavam naan seythaen en nandri naan solvaen (×2)
Verse 1
பசியால் வாடும் ஏழையின் நிலையில்
பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார் (×2)
Pasiyaal vaadum aezhaiyin nilaiyil
Paavi naan nindrirunthaen
Paraman yesu en paavaththai agatri
Arulamuthai eenthaar (×2)
Verse 2
ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்
அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார் (×2)
Aayiram kuraigal ennidam kandum
Anaiththidavae vanthaar
Aandavar yesu anpinaal ennai
Maatridavae vanthaar (×2)
Verse 3
நண்பனுக்காய் தரும் உயிர்த் தியாகம் மிஞ்சும்
நட்பெதுவும் உளதோ
என் அன்பர் இயேசு சிலுவையில் மரித்து
எனைக் காத்தார் என் சொல்லவோ (×2)
Nanpanukkaay tharum uyirth thiyaagam minjsum
Nadpethuvum ulatho
En anpar yesu siluvaiyil mariththu
Enaik kaaththaar en sollavo (×2)
En Aayan Yesu En Ullam Thedi PPT – PowerPoint Slides
Download என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.