Christhuvin Sinthaiyai Tharipoom Lyrics in Tamil & English
Chorus
இயேசுவின் சிந்தையை தரிப்போம்
நேசமோடவர் அன்பில் சுகிப்போம்
Yesuvin sinthaiyai tharippom
Naesamodavar anpil sugippom
Verse 1
சுத்த இதயத்தை சுதந்தரமாக்கி
நித்திய வாழ்வைதை நினைவதில் ஆக்கி
நித்திய வேதம் சர்வாயுதமாக்கி
கர்த்தரை பார்த்து நடப்போம்
Suththa ithayaththai suthantharamaakki
Niththiya vaazhvaithai ninaivathil aakki
Niththiya vaetham sarvaayuthamaakki
Karththarai paarththu nadappom
Verse 2
கஷ்டங்கள் எல்லாம் கர்த்தருக்காக
நஷ்டம் என்றே உணராதவராக
கன மகிமை உண்டு பன்னுதட்காக
மன மடிவின்றி நடப்போம்
Kashdangal ellaam karththarukkaaga
Nashdam endrae unaraathavaraaga
Kana magimai undu pannuthadkaaga
Mana madivindri nadappom
Verse 3
பொறுமை இல்லாதவர் முருமுறுத்தாலும்
உரிமை இல்லை என்று வெறுத்து விட்டாலும்
சிலுவையின் பாடுகள் சகித்தது போல
சினம் அடையாது நடப்போம்
Porumai illaathavar murumuruththaalum
Urimai illai endru veruththu vittaalum
Siluvaiyin paadugal sagiththathu pola
Sinam adaiyaathu nadappom
Verse 4
கள்ள சகோதரர் கலக்கிடும் போது
சொல்லாதவைகளை சுமத்திடும் போது
அல்லலின் மேல் அல்லல் அணுகிடும் போது
சொல் தவறாமல் நடப்போம்.
Kalla sagotharar kalakkidum pothu
Sollaathavaigalai sumaththidum pothu
Allalin mael allal anugidum pothu
Sol thavaraamal nadappom.
Verse 5
பதிலுக்கு பதில் செய்யாமல் இருந்து
நிந்திப்பவர்காய் நிதமும் ஜெபித்து
சபித்திடும் சத்ருக்களை ஆசீர்வதித்து
பிதாவை போல் ஆக கடவோம்
Pathilukku pathil seyyaamal irunthu
Ninthippavarkaay nithamum jebiththu
Sabiththidum sathrukkalai aaseervathiththu
Pithaavai pol aaga kadavom
Verse 6
மூல உபதேசங்களை கடந்து
உலகத்தின் வேஷத்தை மனமுகர்ந் தருத்து
நலமுடன் காண்பதை நாள்தோறும் உணர்ந்து
பூரணராக கடவோம்
Moola ubathaesangalai kadanthu
Ulagaththin vaeshaththai manamugarn tharuththu
Nalamudan kaanpathai naalthorum unarnthu
Pooranaraaga kadavom
Christhuvin Sinthaiyai Tharipoom PPT – PowerPoint Slides
Download இயேசுவின் சிந்தையை தரிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Christhuvin Sinthaiyai Tharipoom meaning பாடலின் பொருள்
chorus
The congregation encourages one another to put on the mind of Jesus, echoing Philippians 2:5. They resolve to rest and delight lovingly in his love.
இயேசுவின் சிந்தையை அணிந்து அவர் அன்பில் மகிழ்வோம்.
verse
The singers resolve to claim a pure heart as their inheritance and keep eternal life always in mind. Taking God's eternal word as their full armour, they will walk with their eyes on the Lord.
தூய இதயத்தோடும் வேதமாகிய ஆயுதத்தோடும் கர்த்தரை நோக்கி நடப்போம்.
verse
All hardships are accepted for the Lord's sake and not counted as loss. Because they bring honour and glory, the singers will walk on without losing heart.
கர்த்தருக்காக வரும் கஷ்டங்களை நஷ்டமாக எண்ணாமல் சோர்வின்றி நடப்போம்.
verse
Even when impatient people grumble or reject them as having no right, the singers will not grow angry. They look to how Christ endured the sufferings of the cross.
சிலுவையில் இயேசு சகித்தது போல கோபமின்றி நடப்போம்.
verse
When false brothers stir up trouble, accuse them of things they never said, and troubles pile on troubles, the singers will still walk without failing in their speech.
பொய்க் குற்றச்சாட்டும் துன்பமும் வந்தாலும் வார்த்தையில் தவறாமல் நடப்போம்.
verse
Instead of repaying wrong for wrong, the singers will pray daily for those who insult them and bless enemies who curse them. In this they aim to become like the Father.
பழிவாங்காமல் எதிரிகளை ஆசீர்வதித்து பிதாவைப் போல ஆவோம்.
verse
Moving beyond the elementary teachings, as Hebrews 6:1 urges, the singers will cut away the world's outward show from their hearts. Seeing daily what is good, they aim to grow to maturity.
அடிப்படை உபதேசங்களைத் தாண்டி உலக வேஷத்தை விட்டு பூரணராவோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.