Deva Dhayabaranai Thuthipathil Lyrics in Tamil & English
Chorus
தேவ தயாபரனைத் – துதிப்பதில்
ஓய்வதில்லை இனிமேல்
சரணங்கள்
1 அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்
அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே
2 அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கி
அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார்
3 கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னை
எண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்
4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கி
என்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே
5 மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில்
மணவாட்டியாக நானும் வானத்திலே சேர்ந்திடுவேன்
6 எப்படிப் போற்றுவேனோ என்னரும் நேசரையே
ஏத்தியே எப்பொழுதும் தோத்திரங்கள் ஏறெடுப்பேன்.
Thaeva thayaabaranaith – thuthippathil
Oyvathillai inimael
Saranangal
1 arputha karaththaik kondadiyaaraik kaaththanaiththaar
Anuthinam saatriduvaen anparukkuth thoththiramae
2 andi nerunginorai indru varaiyum thaangi
Andrandru vaendiyathai anpudan aliththu vaiththaar
3 kannigalukkuth thappi kanmani pola ennai
Enniyae aathariththa aeganaiyae thoththirippaen
4 annai thanthaiyin maelaay aathariththaarae thaangi
Ennaith than sonthamaaga aetrukkondaar thoththiramae
5 mannavan yesu thaamae magimaiyil thondrugaiyil
Manavaattiyaaga naanum vaanaththilae saernthiduvaen
6 eppadip potruvaeno ennarum naesaraiyae
Aeththiyae eppozhuthum thoththirangal aereduppaen.
Deva Dhayabaranai Thuthipathil PPT – PowerPoint Slides
Download தேவ தயாபரனை துதிப்பதில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.