Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Enai Marakathae Lyricsதேவா எனைமறக்காதே

Artist to be confirmedFaithWorship

Deva Enai Marakathae Lyrics in Tamil & English

Chorus

தேவா எனைமறக்காதே,-இந்தச்

சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே.

Thaevaa enaimarakkaathae,-inthas

Siriyan padunthuyaril thooranirkaathae.

Bridge

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி?

தூயா கிருபைகூர், நான் மகாதோஷி.

சரணங்கள்

Naeyaa unaiyandri neesanukkaar kathi?

Thooyaa kirubaigoor, naan magaathoshi.

Saranangal

Verse 1

வானுலகோர்தொழும் நாதா!-இந்த

மானிடர்கரையேற வந்தசகாயா!

காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற

கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா?

Vaanulagorthozhum naathaa!-intha

Maanidarkaraiyaera vanthasagaayaa!

Kaalaimaalaigalthorum karainthu urugugindra

Karmasandaalanaik kannokka laagaathaa?

Verse 2

பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப்

பாதகனைக்கைவிடாதே நலமெய்யா!

தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்

தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா!

Paaviyin maelirangaiyaa!-pollaap

Paathaganaikkaividaathae nalameyyaa!

Thaaranithannil thavikkumivvaezhaiyaith

Thaangiyaathariththunthan thayaiburi aiyaa!

Verse 3

என்மீறுதல் நினையாதே, எந்தன்

இளமையின் பாவத்தை மனதில்வையாதே.

உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன்,

நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன்.

Enmeeruthal ninaiyaathae, enthan

Ilamaiyin paavaththai manathilvaiyaathae.

Unpaathanjsaernthaen, uvanthaenunaiyadainthaen,

Ninpaathanthaanae nilaiyaagakkandaen.

Verse 4

நெருக்கப்படுகிறேன் தேவா,-என்னை

உருக்கமாய்ப் பாராய், கிறிஸ்தேசுநாதா!

இரக்கம் வைத்தென்றனின் குறைதனை நீக்கு,

என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா!

Nerukkappadugiraen thaevaa,-ennai

Urukkamaayp paaraay, kiristhaesunaathaa!

Irakkam vaiththendranin kuraithanai neekku,

Ennai aadkondavaa, yesu sarvaesaa!

Verse 5

சரணம், சரணம் சருவேசா!-இந்தத்

தருணம், தருணம் உன்றன் கருணை கூர் நேசா!

மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்

மாபாதகன் எனை ரட்சியாய் நாதா!

Saranam, saranam saruvaesaa!-inthath

Tharunam, tharunam undran karunai koor naesaa!

Maranavaelaiyilum naduththeervai thinaththilum

Maabaathagan enai ratchiyaay naathaa!

Deva Enai Marakathae PPT – PowerPoint Slides

Download தேவா எனைமறக்காதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D