Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Ganam Ketkude Lyricsதேவ கானம் கேட்குதே

Artist to be confirmedPraiseFaith

Deva Ganam Ketkude Lyrics in Tamil & English

Chorus

தேவ கானம் கேட்குதே

தென்றல் வந்து வீசுதே

தேவ மைந்தனின் வரவாலே

தேவை யாவும் தீர்ந்ததே

– தேவகானம்

Thaeva kaanam kaedkuthae

Thendral vanthu veesuthae

Thaeva mainthanin varavaalae

Thaevai yaavum theernthathae

– thaevagaanam

Verse 1

வான் புகழ் ராஜனாம் இயேசு

வையகம் வந்ததால்

வாதை நோய் துன்பம் எல்லாம்

வழிவிட்டு மறைந்திடுதே (×2)

கவலை ஒன்றும் இல்லை தேவனே

இறைமகன் இயேசு உள்ளார்

நமக்கினி சுமை ஒன்றும் இல்லையே

நமக்காக அவர் சுமப்பார் (×2)

– தேவகானம்

உன்னதத்தில் ஒசன்னா (×2)

Vaan pugazh raajanaam yesu

Vaiyagam vanthathaal

Vaathai noy thunpam ellaam

Vazhivittu marainthiduthae (×2)

Kavalai ondrum illai thaevanae

Iraimagan yesu ullaar

Namakkini sumai ondrum illaiyae

Namakkaaga avar sumappaar (×2)

– thaevagaanam

Unnathaththil osannaa (×2)

Verse 2

நல்ல ஆயனாம் இயேசு

நமக்கினி உள்ளதால்

கண்ணீர் கவலை எல்லாம்

களிப்பாய் மாற்றிடுவார்

பசும்புல் மேய்ச்சலும் உண்டு

பரமனின் திருச்சபையில்

நமக்கினி சுமை ஒன்றும் இல்லையே

நம் விண்ணப்பம் கேட்டிடுவார் (×2)

Nalla aayanaam yesu

Namakkini ullathaal

Kanneer kavalai ellaam

Kalippaay maatriduvaar

Pasumbul maeychalum undu

Paramanin thiruchabaiyil

Namakkini sumai ondrum illaiyae

Nam vinnappam kaettiduvaar (×2)

Deva Ganam Ketkude PPT – PowerPoint Slides

Download தேவ கானம் கேட்குதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D