Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Kirubai Aaseervaatham Lyricsதேவ கிருபை ஆசீர்வாதம்

Artist to be confirmedFaithPraise

Deva Kirubai Aaseervaatham Lyrics in Tamil & English

Chorus

தேவ கிருபை ஆசீர்வாதம்

தினமும் எங்களில் பெருகிட

சரணங்கள்

Thaeva kirubai aaseervaatham

Thinamum engalil perugida

Saranangal

Verse 1

ஆவலாயும தோய்வு நாளில்

ஆலயந்தனில் பணிந்து புகழ

பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்

பரனின் கிருபை பெற்று மகிழ

Aavalaayuma thoyvu naalil

Aalayanthanil paninthu pugazha

Paava arikkai seyyum janangal

Paranin kirubai petru magizha

Verse 2

ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்

அழகான இள மரங்கள் போலவும்

பாவையர்களாம் பெண் குழந்தைகள்

பலத்த சித்திர அரண்கள் போலவும்

Aavalaay engal aan kuzhanthaigal

Azhagaana ila marangal polavum

Paavaiyarkalaam pen kuzhanthaigal

Palaththa siththira arangal polavum

Verse 3

எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்

இடுக்கணுள்ளே வராதிருக்கவும்

எங்கள் ஆடுகள் கிராமங்களிலே

லட்சங் கோடியாய்ப் பெருகி வரவும்

Engal maadugal palaththirukkavum

Idukkanullae varaathirukkavum

Engal aadugal kiraamangalilae

Latchang kodiyaayp perugi varavum

Verse 4

எங்கள் பண்டகசாலை சகல

இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்

பங்க வலசை பகலின் கூக்குரல்

பதியில் என்று மில்லாதிருக்கவும்

Engal pandagasaalai sagala

Inpa vasthukkal nirainthirukkavum

Panga valasai pagalin kookkural

Pathiyil endru millaathirukkavum

Verse 5

ஆலயந்தனில் உமது வசனம்

அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்

வேலை ஓய்ந்து பணியும் சபையார்

விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும்

Aalayanthanil umathu vasanam

Arivikkum pothaga ranaivarukkullum

Vaelai oynthu paniyum sabaiyaar

Virumbip padikkum sagalarukkullum

Verse 6

இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்

இவர்கள் தாமென உலகம் சொல்லவும்

கர்த்தர் தெய்வமென் றிருக்கும் பாக்கியம்

கண்ட ஜனமென்றெம்மைச் சொல்லவும்

Iththanmaiyudan irukkum janangal

Ivarkal thaamena ulagam sollavum

Karththar theyvamen rirukkum paakkiyam

Kanda janamendremmais sollavum

Verse 7

உன்னதங்களின் இருக்கும் தெய்வத்தின்

உயர்ந்த நாமம் மகிமைப்படவும்

இந்நிலம் சமாதானம் பெற்றிட

இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும்

Unnathangalin irukkum theyvaththin

Uyarntha naamam magimaippadavum

Innilam samaathaanam petrida

Ishdam maanidar maelundaagavum

Verse 8

இந்த வீட்டுக்குச் சமாதானம்

இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்

சந்ததியாய் நீடூழி வாழவும்

சபையனைவரும் துதித்திப் பாடவும்

Intha veettukkus samaathaanam

Inpa sugangal anaiththundaagavum

Santhathiyaay needoozhi vaazhavum

Sabaiyanaivarum thuthiththip paadavum

Deva Kirubai Aaseervaatham PPT – PowerPoint Slides

Download தேவ கிருபை ஆசீர்வாதம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D