Devathi Devan Manuvaanarae Lyrics in Tamil & English
Chorus
தேவாதி தேவன் தேவாதி தேவன்
மனுவானாரே – உன்னத
சரணங்கள்
Thaevaathi thaevan thaevaathi thaevan
Manuvaanaarae – unnatha
Saranangal
Verse 1
பரலோகச் செல்வத்தை
பார்த்திபன் வெறுத்து
நரரூபமானாரே
பாவி உன்னை மீட்க!
Paralogas selvaththai
Paarththiban veruththu
Nararoobamaanaarae
Paavi unnai meedka!
Verse 2
திருமறை வாக்குகள்
பரன் நிறைவேற்றிட
சிறுமையாய் உதித்த
கிருபைச் சுதனான
Thirumarai vaakkugal
Paran niraivaetrida
Sirumaiyaay uthiththa
Kirubais suthanaana
Verse 3
மன்னுயிர்க்காகத்
தன்னுயிரைத்தர
தானாக நேசத்தால்
வானாசனம் ஆகிவிட்ட
Mannuyirkkaagath
Thannuyiraiththara
Thaanaaga naesaththaal
Vaanaasanam aagivitta
Verse 4
தேவ துரோகிகள்
வேதனையை நீக்கி
பேதைகள் கோபிகள்
வேதத்தைக் கைக்கொள்ள
Thaeva thurogigal
Vaethanaiyai neekki
Paethaigal kobigal
Vaethaththaik kaikkolla
Verse 5
மார்க்க வைராக்கியரே
மூர்க்க வெறியரே
பார்த்திபன் நேசத்தை
பார்த்தால் திகைப்பீரே
Maarkka vairaakkiyarae
Moorkka veriyarae
Paarththiban naesaththai
Paarththaal thigaippeerae
Verse 6
இந்த நல்வேளையில்
வந்துனை மீட்பர்க்கு
தந்தால் உன்னை இவர்
சொந்தமாய் ஏற்பார் காண்
Intha nalvaelaiyil
Vanthunai meedparkku
Thanthaal unnai ivar
Sonthamaay aerpaar kaan
Devathi Devan Manuvaanarae PPT – PowerPoint Slides
Download தேவாதி தேவன் மனுவானாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.