Devasudhan Krishthyesu Emai Meetkave Lyrics in Tamil & English
Chorus
தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார்
ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (×2)
சரணங்கள்
Thaevasuthan kiristhaesu emai meedkavae vanthaar
Aezhaiyaraay paavigadkor ratchagaraay nirpaar (×2)
Saranangal
Verse 1
அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்
அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட
அவனியில் பலவும் அதிசயம் நிகழ
அருமையாய் வந்துதித்தார் (×2)
Anpinukku anpaaga avaniyil vanthuthiththaar
Andru pala vaan thoothar aarppariththaep paada
Avaniyil palavum athisayam nigazha
Arumaiyaay vanthuthiththaar (×2)
Verse 2
பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்
ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே
துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து
துணைவராய் அணைத்திடவே (×2)
Paavaththaal nonthavarkku parama vaiththiyaraanaar
Aethumatra aezhaigadku irunithiyaanaarae
Thunpuruvorkku thunpangal thudaiththu
Thunaivaraay anaiththidavae (×2)
Verse 3
இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார்
செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே
இனியராய் இரங்கி நலமது புரிய
நாடியே வந்தனரே (×2)
Ivvulagor eedaera paragathi vittu vanthaar
Sevviya nal ubathaesam seer pera aliththidavae
Iniyaraay irangi nalamathu puriya
Naadiyae vanthanarae (×2)
Verse 4
தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே
பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே
கருணையின் கோனே காசரு மணியே
கனிவோடு அருள் புரிவீர் (×2)
Thannuyiraip pali koduththu narar uyir kaaththidavae
Paavigalaip parivudanae paralogam saerththidavae
Karunaiyin konae kaasaru maniyae
Kanivodu arul puriveer (×2)
Verse 5
பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை
நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார்
பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி
பாங்குடன் தாங்கிடுவார் (×2)
Pollaatha sinthaigalaal nirainthitta ullamathai
Nalvazhikkaay thiranthu vaiththaal yesathil pugunthiduvaar
Paavangal neenga parisuththappaduththi
Paangudan thaangiduvaar (×2)
Devasudhan Krishthyesu Emai Meetkave PPT – PowerPoint Slides
Download தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.