Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Dhaaveedhin Vamsathil Lyricsதாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்

Dhaaveedhin Vamsathil Lyrics in Tamil & English

Verse 1

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்

மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக

தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக

இவ்வுலகில் பிறந்து விட்டாரே (×2)

Thaaveethin vamsaththil pethlagaem oorinil

Mariyaalin mainthanaaga yosaeppin maganaaga

Thaeva kumaaran yesu kiristhu kuzhanthaiyaaga

Ivvulagil piranthu vittaarae (×2)

Chorus

போற்றி போற்றி புகழ்வோம்

பாடி பாடி துதிப்போம் (×2)

Potri potri pugazhvom

Paadi paadi thuthippom (×2)

Verse 2

சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே

முன்னணையில் குழந்தையை வைத்தார்களே

மனித குமாரன் மெய்யான தேவன்

ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (×2)

Saththiraththil avarkalukku idamillaiyae

Munnanaiyil kuzhanthaiyai vaiththaarkalae

Manitha kumaaran meyyaana thaevan

Aezhaiyin thotraththil avathariththaarae (×2)

Chorus

போற்றி போற்றி புகழ்வோம்

பாடி பாடி துதிப்போம் (×2)

Potri potri pugazhvom

Paadi paadi thuthippom (×2)

Verse 3

அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே

சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே

தூதர்கள் தோன்றி துதிகளை பாடி

உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (×2)

Avar pirappai thoothan ariviththaarae

Santhoshaththin seythiyai theriviththaarae

Thootharkal thondri thuthigalai paadi

Unnathaththil magimai ena sonnaarkalae (×2)

Chorus

போற்றி போற்றி புகழ்வோம்

பாடி பாடி துதிப்போம் (×2)

Potri potri pugazhvom

Paadi paadi thuthippom (×2)

Dhaaveedhin Vamsathil PPT – PowerPoint Slides

Download தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with D