Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mesiya Ratchagar Samaadhana Prabhu Lyricsமேசியா இரட்சகர் சமாதான பிரபு

Paul ThangiahPraiseWorship

Mesiya Ratchagar Samaadhana Prabhu Lyrics in Tamil & English

Chorus

மேசியா இரட்சகர் சமாதான பிரபு

உன்னத் தேவன் (×2)

மண்ணில் சமாதானம் விண்ணில் மகிமை

விண்ணுலகில் என்றென்றுமே மகிமை (×2)

Maesiyaa ratchagar samaathaana pirabu

Unnath thaevan (×2)

Mannil samaathaanam vinnil magimai

Vinnulagil endrendrumae magimai (×2)

Verse 1

இராவின் ஜோதி நட்சத்திரம்

ஆச்சரிய நட்சத்திரம்

நித்தம் வழிக் காட்டி செல்லும்

உந்தன் மங்கா வெளிச்சம் (×2)

Iraavin jothi natchaththiram

Aachariya natchaththiram

Niththam vazhik kaatti sellum

Unthan mangaa velicham (×2)

Verse 2

தேவன் நமக்கு தந்த பரிசு

உலகத்திற்கோர் அன்பின் பரிசு

பனியும் குளிரும் மூடிய பூவினில்

பாலகனாக வந்த பரிசு (×2)

Thaevan namakku thantha parisu

Ulagaththirkor anpin parisu

Paniyum kulirum moodiya poovinil

Paalaganaaga vantha parisu (×2)

Mesiya Ratchagar Samaadhana Prabhu PPT – PowerPoint Slides

Download மேசியா இரட்சகர் சமாதான பிரபு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with M