Maattu Thozhuvathil Lyrics in Tamil & English
Chorus
மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரே
மானிடனாக ஜெனித்திட்டாரே (×2)
தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திட
வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில்
Maattu thozhuvaththil piranthittaarae
Maanidanaaga jeniththittaarae (×2)
Thootharkal paadida maeypparkal uyarththida
Vaakkuraiththa maesiyaa maamsamaanaarae (2) -maattu thozhuvaththil
Verse 1
நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர்
மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (×2)
பணிந்து வணங்கி இயேசுவை தொழுது
ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (×2)
Natchaththiraththai saasthirigal thodarnthu sendranar
Maesiyaavaam kiristhuvai thaedi sendranar (×2)
Paninthu vanangi yesuvai thozhuthu
Aananthamaay paalaganai aaraathiththaarkal (×2)
Maattu Thozhuvathil PPT – PowerPoint Slides
Download மாட்டு தொழுவத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.