Ean intha padugal enakkaga siluvaiyil Lyrics in Tamil & English
Chorus
ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்
மூன்றாணி தன்னிலே என் சிலுவை நாதா
உம் தூய இரத்தத்தால் என் பாவம் கழுவி
உம் சித்தம் செய்ய என்னை மாற்றுமே
Aen intha paadugal enakkaaga siluvaiyil
Moondraani thannilae en siluvai naathaa
Um thooya iraththaththaal en paavam kazhuvi
Um siththam seyya ennai maatrumae
Verse 1
காணாத ஆட்டை போல் சிதறி போய் இருந்தேன்
என்னை தேடி வந்து தோளில் சுமந்தீரே
பெலவீனன் எனக்கு உம் பெலன் தந்தீர்
யாருமில்லா எனக்காக பரிந்து பேசினீர்
உம் தூய வழியில் என்னை தினமும் நடத்தி
உம் பணி செய்ய என்னை மாற்றுமே
Kaanaatha aattai pol sithari poy irunthaen
Ennai thaedi vanthu tholil sumantheerae
Pelaveenan enakku um pelan thantheer
Yaarumillaa enakkaaga parinthu paesineer
Um thooya vazhiyil ennai thinamum nadaththi
Um pani seyya ennai maatrumae
Verse 2
ஒடுக்கபட்டு இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
ஒன்றுமில்லா என்னை தேடி வந்தீரே
உம் தூய அன்பை விவரித்து சொல்ல
ஆயிரம் நாவுகள் போதாதையா
Odukkabattu irunthaen thallaadi nadanthaen
Ondrumillaa ennai thaedi vantheerae
Um thooya anpai vivariththu solla
Aayiram naavugal pothaathaiyaa
Ean intha padugal enakkaga siluvaiyil PPT – PowerPoint Slides
Download ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.