Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Eazhumbiduven Oli Veesuven Lyricsஎழும்பிடுவேன் ஒளி வீசுவேன்

Reshma AbrahamFaithCross

Eazhumbiduven Oli Veesuven Lyrics in Tamil & English

Chorus

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்

உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் (×2)

உம் அருளே போதுமே

உம் கரமே தாங்குமே

உதித்திடுமே மகிமை இங்கே

Ezhumbiduvaen oli veesuvaen

Ulagin oliyae umaibol palan tharuvaen (×2)

Um arulae pothumae

Um karamae thaangumae

Uthiththidumae magimai ingae

Verse 1

சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்

உலகினை என் பின் தள்ளிடுவேன் (×2)

பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்

ஜீவா பாதை கண்களில் தெரியும் (×2)

Siluvaiyai kan mun niruththiduvaen

Ulaginai en pin thalliduvaen (×2)

Paava naattam ennai vittu vilagum

Jeevaa paathai kangalil theriyum (×2)

Verse 2

பகைமை எண்ணம் விலக்கிடுவேன்

தோழமை உணர்வை வளர்த்திடுவேன் (×2)

கோபதாபம் என்னை விட்டு மறையும்

விண்ணக தாகம் எண்ணில் பெருகும் (×2)

Pagaimai ennam vilakkiduvaen

Thozhamai unarvai valarththiduvaen (×2)

Kobathaabam ennai vittu maraiyum

Vinnaga thaagam ennil perugum (×2)

Verse 3

அன்பை அவனியில் விதைத்திடுவேன்

அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் (×2)

நன்மைகள் செய்து சிறந்திடுவேன்

தீமை விலக்கி வாழ்ந்திடுவேன் (×2)

Anpai avaniyil vithaiththiduvaen

Aramae siram mael aninthiduvaen (×2)

Nanmaigal seythu siranthiduvaen

Theemai vilakki vaazhnthiduvaen (×2)

Eazhumbiduven Oli Veesuven PPT – PowerPoint Slides

Download எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Reshma Abraham

More Tamil Christian songs starting with E