Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ebenezarae Ennai Nadathi Lyricsஎபிநேசரே என்னை நடத்தி

Artist to be confirmedFaithThanksgivingHealing

Ebenezarae Ennai Nadathi Lyrics in Tamil & English

Verse 1

எபிநேசரே என்னை நடத்தி வந்தீர்

உம் அன்பிற்கு இணையில்லையே

இம்மட்டும் உதவின எபிநேசரே

இன்னும் என்னை

நடத்தி செல்வீர் (×2)

Ebinaesarae ennai nadaththi vantheer

Um anpirku inaiyillaiyae

Immattum uthavina ebinaesarae

Innum ennai

Nadaththi selveer (×2)

Chorus

எபிநேசரே யெகோவா ராப்பா

எல்ரோயீ என்னை காண்பவரே (×2)

Ebinaesarae yegovaa raappaa

Elroyee ennai kaanpavarae (×2)

Verse 2

யெகோவா ராப்பா

எனக்கு சுகம் தந்தீரே

உம் அன்பிற்கு அளவில்லையே

இம்மட்டும் சுகம் தந்த

யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் (×2)

Yegovaa raappaa

Enakku sugam thantheerae

Um anpirku alavillaiyae

Immattum sugam thantha

Yegovaa raappaa kuraivindri kaaththiduveer (×2)

Chorus

எபிநேசரே யெகோவா ராப்பா

எல்ரோயீ என்னை காண்பவரே (×2)

Ebinaesarae yegovaa raappaa

Elroyee ennai kaanpavarae (×2)

Verse 3

எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே

உம் அன்பிற்கு இணையில்லையே

இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே

இன்னும் என்னை காத்துகொள்வீர் (×2)

Elroyee ennaik kaangindreerae

Um anpirku inaiyillaiyae

Immattum kaangindra elroyeeyae

Innum ennai kaaththugolveer (×2)

Chorus

எபிநேசரே யெகோவா ராப்பா

எல்ரோயீ என்னை காண்பவரே (×2)

Ebinaesarae yegovaa raappaa

Elroyee ennai kaanpavarae (×2)

Ebenezarae Ennai Nadathi PPT – PowerPoint Slides

Download எபிநேசரே என்னை நடத்தி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E