Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ejaman meendum varum naal nerungiduthe Lyricsஎஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே

Ejaman meendum varum naal nerungiduthe Lyrics in Tamil & English

Chorus

எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே

எதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே…

Ejamaan meendum varum naal nerungiduthae

Ethirkondu sella nee aayaththamaa maganae…

Chorus

நன்பகலோ நடுஇரவோ

இன்றோ நாளையோ அறிந்திடோமே (×2)

Nanpagalo naduiravo

Indro naalaiyo arinthidomae (×2)

Verse 1

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்

அது உனக்கான தருணம் உணர்ந்திடு நீ

அவர் வரும் வேளை அவரோடு செல்ல

ஆயத்தமாகிடு அனுதினமும்

Thaamathikkum ovvoru naalum

Athu unakkaana tharunam unarnthidu nee

Avar varum vaelai avarodu sella

Aayaththamaagidu anuthinamum

Chorus

நன்பகலோ நடுஇரவோ

இன்றோ நாளையோ அறிந்திடோமே (×2)

Nanpagalo naduiravo

Indro naalaiyo arinthidomae (×2)

Verse 2

பெற்ற தாலந்து ஒன்றே ஆனாலும்

புதைத்திடாமல் அதை பெருக்கிடுவோம்

வெறுங்கையாய் வெட்கப்பட்டு நிற்காமல்

ஆனந்தமாய் அவர் முன் செல்லுவோம்

Petra thaalanthu ondrae aanaalum

Puthaiththidaamal athai perukkiduvom

Verungaiyaay vedkappattu nirkaamal

Aananthamaay avar mun selluvom

Chorus

நன்பகலோ நடுஇரவோ

இன்றோ நாளையோ அறிந்திடோமே (×2)

Nanpagalo naduiravo

Indro naalaiyo arinthidomae (×2)

Ejaman meendum varum naal nerungiduthe PPT – PowerPoint Slides

Download எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Edwin Paul

More Tamil Christian songs starting with E