Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaalam Sameebam endru nee arinthidu Lyricsகாலம் சமீபம் என்று நீ அறிந்திடு

Edwin PaulFaithCross

Kaalam Sameebam endru nee arinthidu Lyrics in Tamil & English

Chorus

காலம் சமீபம் என்று நீ அறிந்திடு

கர்த்தரை காண நீ வாஞ்சித்திடு (×3)

Kaalam sameebam endru nee arinthidu

Karththarai kaana nee vaanjsiththidu (×3)

Verse 1

இயேசு உனக்காக மரித்தாரே

உந்தன் பாவம் யாவும் நீக்கி விட்டாரே (×2)

இயேசுவுக்காய் சேனையாய் நீ எழும்பிடு

இயேசுவின் பிள்ளையாய் நீ நிலைத்திரு (×2)

Yesu unakkaaga mariththaarae

Unthan paavam yaavum neekki vittaarae (×2)

Yesuvukkaay saenaiyaay nee ezhumbidu

Yesuvin pillaiyaay nee nilaiththiru (×2)

Verse 2

கடைசி நாட்கள் என்று அறிந்திடு

கவலையை விட்டு நீ எழும்பிடு (×2)

கொடியதாய் நாட்களும் மாறுதே

கொடுமையால் உலகமும் நிறையுதே (×2)

Kadaisi naadkal endru arinthidu

Kavalaiyai vittu nee ezhumbidu (×2)

Kodiyathaay naadkalum maaruthae

Kodumaiyaal ulagamum niraiyuthae (×2)

Verse 3

இயேசு சீக்கிரம் வருகிறார்

கிரியையின் பலனோடு வருகிறார் (×2)

இராஜ்யத்தில் அநேகரை சேர்த்திட

யுகயுகமாய் அவரோடு நாம் வாழ்ந்திட (×2)

Yesu seekkiram varugiraar

Kiriyaiyin palanodu varugiraar (×2)

Iraajyaththil anaegarai saerththida

Yugayugamaay avarodu naam vaazhnthida (×2)

Kaalam Sameebam endru nee arinthidu PPT – PowerPoint Slides

Download காலம் சமீபம் என்று நீ அறிந்திடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Edwin Paul

More Tamil Christian songs starting with K