Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu Lyrics in Tamil & English
Chorus
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்
Ellaam mudinthathendru naan ninaiththu azhuthabothu
Meendum thuvakkaththai thanthavar en yesuthaan
Naan thavari vizhunthabothu ennai thookka yaarummillai
Endru ninaiththaen thookkinaar en yesuthaan
Bridge
என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார்
பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார்
Ennai thookkinaar nilainiruththinaar magimaippaduththinaar
Paavamara ennai kazhuvinaar parisuththanaay maatrinaar
Chorus
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
Ellaam mudinthathendru naan ninaiththu azhuthabothu
Meendum thuvakkaththai thanthavar en yesuthaan
Verse 1
மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன்
காரிருள் என்னை சூழ்ந்து கொண்டது (×2)
இருளான வாழ்வில் வெளுச்சமாக வந்தார்
என் இருளை வெளுச்சமாக்கினார் (×2)
Marana irulil nadanthaen vazhi theriyaa alainthaen
Kaarirul ennai soozhnthu kondathu (×2)
Irulaana vaazhvil veluchamaaga vanthaar
En irulai veluchamaakkinaar (×2)
Bridge
என் மிட்பரும் என் இரட்சகரும்
என் கன்மலையும் என் கோட்டையும்
பெலனும் துருகமும் அவரே (×2)
En midparum en ratchagarum
En kanmalaiyum en kottaiyum
Pelanum thurugamum avarae (×2)
Chorus
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
Ellaam mudinthathendru naan ninaiththu azhuthabothu
Meendum thuvakkaththai thanthavar en yesuthaan
Verse 2
என் ஓட்டத்தை துவக்கினவர் இறுதி வரை ஓட செய்வார்
விசுவாத்தை துவக்கினவர் அதை முடிவு வரை காத்திடுவார்
நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன்
இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார்
En ottaththai thuvakkinavar iruthi varai oda seyvaar
Visuvaaththai thuvakkinavar athai mudivu varai kaaththiduvaar
Naan nambuvaen en yesuvai avaraiyae nokki paarppaen
Iruthi varai nadaththiduvaar ennai kaividaamal kaaththiduvaar
Chorus
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்
Ellaam mudinthathendru naan ninaiththu azhuthabothu
Meendum thuvakkaththai thanthavar en yesuthaan
Naan thavari vizhunthabothu ennai thookka yaarummillai
Endru ninaiththaen thookkinaar en yesuthaan
Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu PPT – PowerPoint Slides
Download எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.