Ellaigal Virivaagum Lyrics in Tamil & English
Verse 1
எல்லைகள் விரிவாகும்
என் ஏக்கங்கள் பெரிதாகும் (×2)
எந்தன் நினைவுகள் உம்மில் மாறவே
வழியை தெடி நான் வருகிறேன்
Ellaigal virivaagum
En aekkangal perithaagum (×2)
Enthan ninaivugal ummil maaravae
Vazhiyai thedi naan varugiraen
Chorus
வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே (×4)
உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்
உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன்
Vaanam thirakkavae um magimai iranguthae (×4)
Unga pirasannam inga paarkkirom
Unga pirasannam inga paarkkiraen
Verse 2
உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம்
உம் தரிசனம் காட்டவே வாருமே (×2)
Um magimaiyai paarkkavae varugirom varugirom
Um tharisanam kaattavae vaarumae (×2)
Chorus
வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே (×4)
உங்க பிரசன்னம் இங்கே பார்க்கிறோம் (×2)
Vaanam thirakkavae um magimai iranguthae (×4)
Unga pirasannam ingae paarkkirom (×2)
Bridge
வாழ்க வாழ்க இயேசுவே
நீர் வாழ்க வாழ்க இயேசுவே (×2)
Vaazhka vaazhka yesuvae
Neer vaazhka vaazhka yesuvae (×2)
Ellaigal Virivaagum PPT – PowerPoint Slides
Download எல்லைகள் விரிவாகும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.