Ellam Tharugintren Thanthaai Lyrics in Tamil & English
Chorus
எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் (×2)
Ellaam tharugindraen thanthaay ennaiyum tharugindraen (×2)
Verse 1
இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உனக்கு காணிக்கை (×2)
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் (×2)
Iyarkai eentha malarkal pariththae
Tharuvaen unakku kaanikkai (×2)
Uzhaippin payanaay kidaiththa porulai
Ennodu inaiththae tharugindraen (×2)
Verse 2
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் (×2)
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய் (×2)
Pirarukkaaga vaazhvathil naanum
Ennaiyae ummidam tharugindraen (×2)
Pirarin sumaiyai virumbis sumakka
Ennaiyum thaguthi aakkuvaay (×2)
Ellam Tharugintren Thanthaai PPT – PowerPoint Slides
Download எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.