Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Aantavaa Maalainaeram Lyricsஎன் ஆண்டவா சொல்லித்தாரும்

Artist to be confirmedPraiseWorship

En Aantavaa Maalainaeram Lyrics in Tamil & English

Chorus

என் ஆண்டவா சொல்லித்தாரும்

En aandavaa solliththaarum

Verse 1

என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சி

என் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ?

En aandavaa maalainaeram adivaanam thondrum kaatchi

En aandavaa thoothanthaano oviyamo seykindraano?

Verse 2

என் ஆண்டவா சொல்லித்தாரும்

தோற்றங்களின் நுட்பமெல்லாம்

என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்

காட்சி மூலம் ஏழை நெஞ்சை

En aandavaa solliththaarum

Thotrangalin nudpamellaam

En aandavaa aatriththaetrum

Kaatchi moolam aezhai nenjsai

Verse 3

செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்

தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும்

Sengathirkal siragilpada koodunokkum paravaigalum

Thammugangal tharaiyilvizha veedu nokkum manthaigalum

Verse 4

என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம்

குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்

En aandavaa maalainaera amaithiyinaik kizhikkum naatham

Kuyilum mayilum kuruvigalum anpaal thammaith thuthikkum keetham

En Aantavaa Maalainaeram PPT – PowerPoint Slides

Download என் ஆண்டவா சொல்லித்தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E