Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Aandavaa En Paakamae Lyricsஎன் ஆண்டவா என் பாகமே

WorshipFaith

En Aandavaa En Paakamae Lyrics in Tamil & English

Verse 1

என் ஆண்டவா என் பாகமே

நீர் நித்த மாட்சிமை

விஸ்தார வையகத்திலே

நீரே என் வாஞ்சனை.

En aandavaa en paagamae

Neer niththa maatchimai

Visthaara vaiyagaththilae

Neerae en vaanjsanai.

Verse 2

இவ்வானமும் இப்பூமியும்

மிகுந்த அற்பமே

இவைகளில் ஏதாகிலும்

உமக்கொப்பாகாதே.

Ivvaanamum ippoomiyum

Miguntha arpamae

Ivaigalil aethaagilum

Umakkoppaagaathae.

Verse 3

பூலோக ஆஸ்திகள் எல்லாம்

எனக்கிருந்துமே,

என் நெஞ்சில், கர்த்தரே நீர்தாம்

தங்காவிட்டால் வீணே.

Poologa aasthigal ellaam

Enakkirunthumae,

En nenjsil, karththarae neerthaam

Thangaavittaal veenae.

Verse 4

சிநேகம், சுகம், செல்வமும்

உம் ஈவாய்ப் பெறுவேன்

நன்மைக்கு ஊற்றாம் உம்மையும்

நான் நாடித்தேடுவேன்.

Sinaegam, sugam, selvamum

Um eevaayp peruvaen

Nanmaikku ootraam ummaiyum

Naan naadiththaeduvaen.

Verse 5

நீர் நிறைவான ஆஸ்தியே,

நீரே சமஸ்தமும்

என் ஏழை நெஞ்சை கர்த்தரே,

உம்மாலே நிரப்பும்.

Neer niraivaana aasthiyae,

Neerae samasthamum

En aezhai nenjsai karththarae,

Ummaalae nirappum.

En Aandavaa En Paakamae PPT – PowerPoint Slides

Download என் ஆண்டவா என் பாகமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En Aandavaa En Paakamae meaning பாடலின் பொருள்

verse

The singer addresses God as their Lord and their portion, praising His eternal majesty. In all the wide world, God alone is what the singer truly longs for.

ஆண்டவரே, இந்த பெரிய உலகில் நீரே என் பங்கும் என் வாஞ்சையுமாய் இருக்கிறீர்.

verse

Compared with God, the heavens and the earth are very small things. Nothing in all creation can equal Him.

வானமும் பூமியும் அற்பமானவை; எதுவும் தேவனுக்கு ஒப்பாகாது.

verse

Even if the singer owned all the riches of the world, it would all be worthless unless the Lord Himself dwelt in their heart.

உலகச் செல்வம் எல்லாம் இருந்தாலும் கர்த்தர் இருதயத்தில் தங்காவிட்டால் அது வீண்.

verse

Love, health and wealth are received as God's gifts. But beyond the gifts, the singer resolves to seek God Himself, the source of all good.

அன்பு, சுகம், செல்வம் உம் ஈவுகள்; நன்மையின் ஊற்றான உம்மையே நான் தேடுவேன்.

verse

God is called the singer's complete treasure and everything they need. The song ends with a prayer asking the Lord to fill their poor, needy heart with Himself.

கர்த்தரே, நீரே என் நிறைவான செல்வம்; என் ஏழை இருதயத்தை உம்மால் நிரப்பும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with E