En Anbare En Inbame Lyrics in Tamil & English
Chorus
என் அன்பரே என் இன்பமே
என் மதுரமே ஸ்தோத்திரம்- என்
நேசத் தந்தையே என் அன்பின் இரட்சகா
என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்
En anparae en inpamae
En mathuramae sthoththiram- en
Naesath thanthaiyae en anpin ratchagaa
En inpa raajaavae sthoththiram
Verse 1
ஆயிரம் பாடல்களை பாடியே ஸ்தோத்திரம்
ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்
அற்புதங்கள் தியானிப்பேன்
அதிசயங்கள் தியானிப்பேன்
அன்பரே இன்பமே ஸ்தோத்திரம்
Aayiram paadalkalai paadiyae sthoththiram
Aanantha thailaththaal nirambiyae sthoththiram
Arputhangal thiyaanippaen
Athisayangal thiyaanippaen
Anparae inpamae sthoththiram
Verse 2
ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்
அனுதினமும் அன்பினால்
நிறைந்துமே ஸ்தோத்திரம்
அஞ்சிடாமல் வாழ்ந்திட சத்துருவை ஜெயித்திட
அடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம்
Aaviyil aaraathanai seythumae sthoththiram
Anuthinamum anpinaal
Nirainthumae sthoththiram
Anjsidaamal vaazhnthida saththuruvai jeyiththida
Adaikkalamae maraividamae sthoththiram
Verse 3
காலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம்
ராக்காலத்தில் ஆலோசனைத் தந்தீரே ஸ்தோத்திரம்
செட்டைகளின் நிழலிலே
என்னை மறைத்துக் கொண்டீரே
உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்
Kaaladigal vazhuvaamal kaaththeerae sthoththiram
Raakkaalaththil aalosanaith thantheerae sthoththiram
Settaigalin nizhalilae
Ennai maraiththuk kondeerae
Unnatharae suthanthiramae sthoththiram
En Anbare En Inbame PPT – PowerPoint Slides
Download என் அன்பரே என் இன்பமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En Anbare En Inbame meaning பாடலின் பொருள்
chorus
The singer addresses God with tender names: my beloved, my joy, my sweetness. He is praised as loving Father, loving Saviour and King of joy, and each title is met with thanks.
என் அன்பரும் இன்பமும் இரட்சகரும் ராஜாவுமான தேவனுக்கு ஸ்தோத்திரம்.
verse
The singer offers praise in a thousand songs, filled with the oil of gladness. They promise to meditate on God's miracles and wonders, and they thank the Beloved who is their joy.
ஆனந்த தைலத்தால் நிறைந்து, அவருடைய அற்புதங்களைத் தியானித்து, ஆயிரம் பாடல்களால் துதிப்பேன்.
verse
The singer praises God by worshipping in the Spirit and being filled with His love every day. God is thanked as a refuge and hiding place, who lets the singer live without fear and overcome the enemy.
பயமின்றி வாழவும் சத்துருவை ஜெயிக்கவும் அடைக்கலமான தேவனை ஆவியில் ஆராதிக்கிறேன்.
verse
The singer thanks God for keeping their steps from slipping and for giving counsel in the night. God has hidden them in the shadow of His wings, and He is praised as the Most High and as their inheritance.
என் கால்கள் வழுவாமல் காத்து, இரவில் ஆலோசனை தந்து, தம் செட்டைகளின் நிழலில் மறைத்த உன்னதருக்கு ஸ்தோத்திரம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.