Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En jeevanai… Parkkilum neer Lyricsஎன் ஜீவனை….பார்க்கிலும் நீர்,

JafflinWorshipPraise

Also searched as: en jeevane

En jeevanai… Parkkilum neer Lyrics in Tamil & English

Chorus

என் ஜீவனை….பார்க்கிலும் நீர்,

பெரியவர் எனக்கு (×2)

ஆராதனை – 4 (×2)

என் ஸ்நேக கீதமே,

என் இயேசு நாதரே (×2)

En jeevanai….paarkkilum neer,

Periyavar enakku (×2)

Aaraathanai – 4 (×2)

En snaega keethamae,

En yesu naatharae (×2)

Verse 1

உமக்கு நிகராய் யாரும் இல்லை,

இந்த உலகில் இயேசையா (×2)

ஜீவனே.. சொந்தமே..

உந்தன் மார்பில் சாய்ந்திருப்பேன் (×2)

Umakku nigaraay yaarum illai,

Intha ulagil yesaiyaa (×2)

Jeevanae.. sonthamae..

Unthan maarpil saaynthiruppaen (×2)

Verse 2

உம்மைப்போல நேசம் வைக்க,

யாரும் இல்லை இயேசையா (×2)

நேசமே சுவாசமே

உம்மில் நான் சேர்ந்திடுவேன்

நேசமே சுவாசமே உம்மில்

நானும் சேர்ந்திடுவேன்

Ummaippola naesam vaikka,

Yaarum illai yesaiyaa (×2)

Naesamae suvaasamae

Ummil naan saernthiduvaen

Naesamae suvaasamae ummil

Naanum saernthiduvaen

Chorus

ஆராதனை – 4 (×2)

என் ஸ்நேக கீதமே,

என் இயேசு நாதரே (×2)

Aaraathanai – 4 (×2)

En snaega keethamae,

En yesu naatharae (×2)

En jeevanai… Parkkilum neer PPT – PowerPoint Slides

Download என் ஜீவனை….பார்க்கிலும் நீர், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E