En Jeevan Aanalum Saavanalum Lyrics in Tamil & English
Verse 1
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன் (×2)
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன் (×2)
En jeevan aanaalum saavaanaalum pinpatruvaen (×2)
Nanmai ondrum illaathirunthum
Pinnayum naesiththeer en jaesu naathaa
En jeevan aanaalum saavaanaalum pinpatruvaen (×2)
Verse 2
திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே (×2)
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் (×2)
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )
Thirappil nikka thavarinaenae
Thaesam azhiyaamal kaaththidavae (×2)
Jeba aaviyootri parithabikka seytheer (×2)
Maantharkkaay um mun nindridavae (en jeevan )
Verse 3
பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே (×2)
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர் (×2)
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )
Parisuththa vaanjsai paraman sinaegam
Thaedidavae maranthittaenae (×2)
Parisuththa aavi parugida seytheer (×2)
Niththam um vazhi seythidavae (en jeevan )
Verse 4
சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை (×2)
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் (×2)
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )
Solla maranthaen kalvaari sinaegam
Kallanaiyum matrum vinthai (×2)
Ursaaga aavi thaangida seytheer (×2)
Oor engum um anpai sollidavae (en jeevan )
Verse 5
உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே (×2)
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் (×2)
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )
Ulagin maayai valaiyil vizhunthaen
Thappidamal sikkundaenae (×2)
Unnatha aavi ootri magizhntheer (×2)
Veruththuttaen ulagaththin perumaigalai (en jeevan )
Verse 6
எப்போ வருவீர் என் ஜேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் (×2)
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் (×2)
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )
Eppo varuveer en jaesunaathaa
Kaaththiruppaen aengiduvaen (×2)
Kirubaiyin aavi kittida seytheer (×2)
Maegam meethil ummai saernthidavae (en jeevan )
En Jeevan Aanalum Saavanalum PPT – PowerPoint Slides
Download என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.