Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Nambikai Neerae Lyricsஎன் நம்பிக்கை நீரே

Artist to be confirmedFaithWorship

En Nambikai Neerae Lyrics in Tamil & English

Chorus

என் நம்பிக்கை நீரே

என் சமாதானம் நீரே

என் பெலன் நீரே

என் வெளிச்சம் நீரே

En nambikkai neerae

En samaathaanam neerae

En pelan neerae

En velicham neerae

Bridge

நான் உம்மோடு இருந்தால் மலைகளை தாண்டிடுவேன்

நான் உம்மோடு இருந்தால் தோல்வி எனக்கில்லையே

Naan ummodu irunthaal malaigalai thaandiduvaen

Naan ummodu irunthaal tholvi enakkillaiyae

Verse 1

நீரே -8

நீரே என் நம்பிக்கை

நீரே என் சமாதானம்

நீரே என் பெலன்

நீரே என் வெளிச்சம்

Neerae -8

Neerae en nambikkai

Neerae en samaathaanam

Neerae en pelan

Neerae en velicham

En Nambikai Neerae PPT – PowerPoint Slides

Download என் நம்பிக்கை நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E