Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Nesar Yesuvin Mel Lyricsஎன் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே

Hannah JohnWorshipFaith

En Nesar Yesuvin Mel Lyrics in Tamil & English

Chorus

என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே

துன்ப வனாந்தரத்தில் நடந்திட

இன்ப நல் வாழ்வடைந்தேன்

En naesar aesuvin mael saarnthae

Thunpa vanaantharaththil nadanthida

Inpa nal vaazhvadainthaen

Verse 1

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா

பாலிலும் வெண்மை தூயப்பிதா

பூரண ரூப சௌந்தர்யமே

பேர் சிறந்த இறைவா

Leeli pushpam saaronin rojaa

Paalilum venmai thooyappithaa

Poorana rooba sauntharyamae

Paer sirantha iraivaa

Verse 2

கன்னியர்கள் நேசிக்கும் தேவா

கர்த்தரின் நாமம் பரிமளமே

இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்

என்னையும் இழுத்துக் கொண்டார்

Kanniyarkal naesikkum thaevaa

Karththarin naamam parimalamae

Yesuvin pinnae odi vanthom

Ennaiyum izhuththuk kondaar

Verse 3

நேசக் கொடி மேல் பறந்தோங்க

நேசர் பிரசன்னம் வந்திறங்க

கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்

கர்த்தர் என் ஆறுதலே

Naesak kodi mael paranthonga

Naesar pirasannam vanthiranga

Kichili maraththin keezh adainthaen

Karththar en aaruthalae

Verse 4

நாட்டினிலே பூங்கனி காலம்

காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்

கன்மலை சிகரம் என் மறைவே

இந்நேரமே அழைத்தார்

Naattinilae poongani kaalam

Kaattuppuraavin paattolikkum

Kanmalai sigaram en maraivae

Innaeramae azhaiththaar

Verse 5

நேசத் தழல் ஏசுவின் அன்பே

நேசம் மரணம் போல் வலிதே

வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்

உள்ளம் அணைந்திடாதே

Naesath thazhal aesuvin anpae

Naesam maranam pol valithae

Vellangal thiranda thanneerkalaal

Ullam anainthidaathae

Verse 6

தூய ஸ்தம்பம் போலவே

எழும்பி தேவ குமாரன் வந்திடுவார்

அம்மினதாபின் இரதம் போல

அன்று பறந்து செல்வேன்

Thooya sthambam polavae

Ezhumbi thaeva kumaaran vanthiduvaar

Amminathaabin iratham pola

Andru paranthu selvaen

En Nesar Yesuvin Mel PPT – PowerPoint Slides

Download என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Hannah John

More Tamil Christian songs starting with E