Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En nesar venmaiyum sivappumanavar Lyricsஎன் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்

A.J Paul IssacWorshipPraise

En nesar venmaiyum sivappumanavar Lyrics in Tamil & English

Chorus

என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்

ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (×2)

அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்

அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர் (×2)

En naesar venmaiyum sivappumaanavar

Aayiram paerkalil siranthor (×2)

Avar azhagu paarvaiyaal ennai kavaraseythavar

Avar anpin paasaththaal ennai thigaikka seythavar (×2)

Verse 1

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (×2)

தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் – (2) -அவர் அழகு

Saaronin rojaa pallaththaakkin leeli

Azhagil siranthavar naesaththaal kavarnthavar (×2)

Thalaithanga mayamaanavar tharaniyil inaiyatravar – (2) -avar azhagu

Verse 2

கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்

இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (×2)

தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள் (2) – அவர் அழகு

Kanthavarkka kannangal leelibushpa uthadugal

Iraththina angangal ponvalaiyal karangal (×2)

Thanneer nathioramaay thangum puraavin kangal (2) – avar azhagu

Verse 3

ரூபமுள்ளவர் இன்பமானவர்

இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (×2)

என்னவென்று சொல்லி பாடுவேன்

என் நேசர் அழகு ரூபத்தை (2) – என் நேசர்

Roobamullavar inpamaanavar

Ithayam kavarnthavar ennil vasippavar (×2)

Ennavendru solli paaduvaen

En naesar azhagu roobaththai (2) – en naesar

En nesar venmaiyum sivappumanavar PPT – PowerPoint Slides

Download என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En nesar venmaiyum sivappumanavar meaning பாடலின் பொருள்

chorus

The singer describes the Beloved as "white and ruddy, the chief among ten thousand," echoing Song of Songs 5:10. His beauty has captivated the singer, and the warmth of his love has left the singer amazed.

ஆயிரங்களில் சிறந்த என் நேசரின் அழகும் அன்பும் என்னைக் கவர்ந்து திகைக்க வைத்தன.

verse

The Beloved is called the Rose of Sharon and the Lily of the valleys, echoing Song of Songs 2:1. He is supreme in beauty and has won the singer with love. His head is like fine gold (Song of Songs 5:11), and no one on earth compares with him.

சாரோனின் ரோஜாவும் லீலியுமான நேசர் அழகில் சிறந்தவர், உலகில் இணையற்றவர்.

verse

Drawing on Song of Songs 5:12–14, the singer praises the Beloved's cheeks like beds of spices and his lips like lilies. His body is like jewels and his hands like gold rings. His eyes are like doves resting by streams of water.

நேசரின் கன்னங்கள், உதடுகள், கரங்கள், புறா போன்ற கண்கள் எல்லாம் மிக அழகானவை.

verse

The Beloved is lovely and delightful; he has won the singer's heart and lives within him. The singer wonders what words could ever be enough to sing of his beautiful form.

என் இதயத்தில் வாழும் நேசரின் அழகை எப்படிப் பாடுவேன் என்று வியக்கிறேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with E