Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Nesarukku Puthu Paadal Lyricsஎன் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்

En Nesarukku Puthu Paadal Lyrics in Tamil & English

Chorus

என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்

பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

En (ebi) naesarukkup puthuppaadal paaduvaen

Paasaththodu thinam thinam paaduvaen

Verse 1

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

குறை ஒன்றும் எனக்கு இல்லையே

ஆனந்தமே எந்நாளுமே

அப்பா உம் சமூகத்திலே

Karththar en maeypparaay irukkindreer

Kurai ondrum enakku illaiyae

Aananthamae ennaalumae

Appaa um samoogaththilae

Verse 2

புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்

அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்

Pullulla idangalil maeykkindreer

Amarntha thanneerandai saerkkindreer

Verse 3

புது உயிர் தினமும் தருகின்றீர்

ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்

Puthu uyir thinamum tharugindreer

Aanmaavaith thaetri magizhkindreer

Verse 4

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

Irulsoozh pallaththaakkil nadanthaalum

Pollaappukku naan payappadaen

Verse 5

நன்மையும் கிருபையும் தொடருமே

உயிரோடு வாழும் நாளெல்லாம்

Nanmaiyum kirubaiyum thodarumae

Uyirodu vaazhum naalellaam

Verse 6

நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்

நித்திய நித்திய காலமாய்

Nilaiththiruppaen um illaththil

Niththiya niththiya kaalamaay

En Nesarukku Puthu Paadal PPT – PowerPoint Slides

Download என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with E