Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enadhu Paavangalai Naan Marukkavum Ellai Lyricsஎனது பாவங்களை நான் மறுக்கவும் இல்லை

Ravi BharathFaithThanksgiving

Enadhu Paavangalai Naan Marukkavum Ellai Lyrics in Tamil & English

Verse 1

எனது பாவங்களை நான் மறுக்கவும் இல்லை

எனது அக்ரமங்களை நான் மறைக்கவும் இல்லை

அறிக்கை செய்தேன் அறிக்கை செய்தேன்

மனம் கசந்து நான் அழுதேன்

மனம் திரும்பி நான் வந்தேன்

நீர் மன்னித்த படியால் மகிழ்கின்றேன்

Enathu paavangalai naan marukkavum illai

Enathu akramangalai naan maraikkavum illai

Arikkai seythaen arikkai seythaen

Manam kasanthu naan azhuthaen

Manam thirumbi naan vanthaen

Neer manniththa padiyaal magizhkindraen

Enadhu Paavangalai Naan Marukkavum Ellai PPT – PowerPoint Slides

Download எனது பாவங்களை நான் மறுக்கவும் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravi Bharath

More Tamil Christian songs starting with E