Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enai belapaduthum yesu kirusthuval Lyricsஎன்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

Enai belapaduthum yesu kirusthuval Lyrics in Tamil & English

Chorus

என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

எல்லாம் செய்து நான் முடித்திடுவேன் (×2)

Ennai pelappaduththum yesu kiristhuvaal

Ellaam seythu naan mudiththiduvaen (×2)

Bridge

நீர் நம்பத்தக்கவர்

உண்மை உள்ளவர் (×2)

Neer nambaththakkavar

Unmai ullavar (×2)

Verse 1

எந்தன் பெலவீனத்தில் நீர் என் பெலனானீரே

எந்தன் சுகவீனத்தில் என்னை தாங்கினீரே (×2)

Enthan pelaveenaththil neer en pelanaaneerae

Enthan sugaveenaththil ennai thaangineerae (×2)

Verse 2

எந்தன் பயம்நடுவில் நீர் என் அரணானீரே

எந்தன் துயரத்தில் என்னை தேற்றினீரே (×2)

Enthan payamnaduvil neer en aranaaneerae

Enthan thuyaraththil ennai thaetrineerae (×2)

Verse 3

எந்தன் தனிமையில் நீர் என் துணையானீரே

எந்தன் குறைவில் நீர் என் நிறைவானீரே (×2)

Enthan thanimaiyil neer en thunaiyaaneerae

Enthan kuraivil neer en niraivaaneerae (×2)

Enai belapaduthum yesu kirusthuval PPT – PowerPoint Slides

Download என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E