Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakaagavae Yesu Piranthaar Lyricsஎனக்காகவே இயேசு பிறந்தார்

Blesson JoelPraiseCross

Enakaagavae Yesu Piranthaar Lyrics in Tamil & English

Chorus

எனக்காகவே இயேசு பிறந்தார்

எனக்காகவே இயேசு உதித்தார் (×2)

எனக்காய் இயேசு பிறந்தார் (×4)

என்னை வாழ வைக்க

இயேசு மண்ணில் உதித்தார் (×2)

Enakkaagavae yesu piranthaar

Enakkaagavae yesu uthiththaar (×2)

Enakkaay yesu piranthaar (×4)

Ennai vaazha vaikka

Yesu mannil uthiththaar (×2)

Verse 1

பாவங்கள் போக்கவே

நீர் எனக்காய் உதித்தீரே

சாபங்கள் நீக்கவே

நீர் எனக்காய் உதித்தீரே (×2)

Paavangal pokkavae

Neer enakkaay uthiththeerae

Saabangal neekkavae

Neer enakkaay uthiththeerae (×2)

Verse 2

ஏழையின் ரூபமாய்

நீர் எனக்காய் உதித்தீரே

சிலுவையில் மரித்தீரே

என்னை மகிமையில் சேர்க்கவே (×2)

Aezhaiyin roobamaay

Neer enakkaay uthiththeerae

Siluvaiyil mariththeerae

Ennai magimaiyil saerkkavae (×2)

Verse 3

ராஜாவாய் உதித்தீரே

என்னை மகிமையில் சேர்க்கவே

மீண்டும் வருவாரே

என்னை அழைத்து செல்வீரே (×2)

Raajaavaay uthiththeerae

Ennai magimaiyil saerkkavae

Meendum varuvaarae

Ennai azhaiththu selveerae (×2)

Enakaagavae Yesu Piranthaar PPT – PowerPoint Slides

Download எனக்காகவே இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Blesson Joel

More Tamil Christian songs starting with E