Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engeyum Eppothum Lyricsஎங்கேயும் எப்போதும்

V. Aksarah GraceWorshipFaith

Engeyum Eppothum Lyrics in Tamil & English

Chorus

எங்கேயும் எப்போதும்

என் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் (×2)

உயிராக என்னைநீர் மாற்றினீர்

உரவாக என்னை நீர் தெரிந்தேடுதிர் (×2)

ஆராதனை -4 (×2)

Engaeyum eppothum

En vaazhnaalellaam naesippaen (×2)

Uyiraaga ennaineer maatrineer

Uravaaga ennai neer therinthaeduthir (×2)

Aaraathanai -4 (×2)

Verse 1

காலங்கள் மாறினாலும் மாறாத

உம் கிருபை கிருபையால் என்னை நீர் நடத்துகிறீர் (×2)

உலகமே என்னை எதிர்த்தாலும்

நீர் என்றும் என்னோடிருப்பிர் (×2)

Kaalangal maarinaalum maaraatha

Um kirubai kirubaiyaal ennai neer nadaththugireer (×2)

Ulagamae ennai ethirththaalum

Neer endrum ennodiruppir (×2)

Chorus

ஆராதனை -4 (×2)

Aaraathanai -4 (×2)

Verse 2

எனக்கான பாதை ஒன்றை ஆயத்தபடுத்தி

நீர் கரங்களில் ஏந்திஎன்னை நடத்துகிறீர் (×2)

கருவில் தோன்றும் முன் என்னை தெரிந்தேடுத்தீர்

கழுகைபோல் பறக்கசெய்திடுவீர் (×2)

Enakkaana paathai ondrai aayaththabaduththi

Neer karangalil aenthiennai nadaththugireer (×2)

Karuvil thondrum mun ennai therinthaeduththeer

Kazhugaibol parakkaseythiduveer (×2)

Chorus

ஆராதனை -4 (×2)

Aaraathanai -4 (×2)

Engeyum Eppothum PPT – PowerPoint Slides

Download எங்கேயும் எப்போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E