Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engeyaakinum Swami Lyricsஎங்கேயாகினும் ஸ்வாமி

Artist to be confirmedFaithWorship

Engeyaakinum Swami Lyrics in Tamil & English

Chorus

எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,

அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

சரணங்கள்

Engaeyaaginum-svaami-engaeyaaginum,

Angae yaesuvae,-ummai-adiyaen pinselluvaen.

Saranangal

Verse 1

பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,

பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே

Pangam, paadugal-ulla-pallaththaakkilum,

Payamillaamal naan-unthan-paatham pinselvaen. – engae

Verse 2

வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,

போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே

Vaegum theeyilum-minjsum-vellap perukkilum,

Pogumbothum naan-angum aeguvaen pinnae. – engae

Verse 3

பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,

பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே

Paazh vanaththilum-unthan-paathai sendraalum,

Pathaikkaamal naan-unthan-pakkam pinselvaen. – engae

Verse 4

எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்

எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே

Enakku naesamaay-ulla-ellaavatraiyum

Eduththittaalumae-ummai-engum pinselvaen. – engae

Verse 5

உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;

மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே

Unthan paathaiyil-mosam-ondrum naeridaa;

Manthaaram mappum-ummaal-maarippogumae. – engae

Verse 6

தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,

சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே

Thaevaiyaanathai-ellaam-thirupthiyaayth thanthu,

Saavu naal varai-ennaith-thaangi naesippeer. – engae

Verse 7

ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!

ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். – எங்கே

Jeeviththaalum naan-eppo-seththaalum aiyaa!

Aavalaagavae-ummai-adiyaen pinselluvaen. – engae

Engeyaakinum Swami PPT – PowerPoint Slides

Download எங்கேயாகினும் ஸ்வாமி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E