Ennai Nesikkum Dhevanai Paarungal Lyrics in Tamil & English
Chorus
என்னை நேசிக்கும் தேவனை பாருங்கள்
அவர் உன்னையும் நேசிப்பார் ஒ ஒ ஒ (×2)
Ennai naesikkum thaevanai paarungal
Avar unnaiyum naesippaar o o o (×2)
Verse 1
துகள் துகளாய் உடையும் என் நெஞ்சை
சீரமைக்கும் சுடராய் வருகின்றார் (×2)
அவர் ஒருவரே எந்தன் ஜீவன் ஆனால்
அவர் ஒருவரே எந்தன் சொந்தம் ஆனாரே (×2)
Thugal thugalaay udaiyum en nenjsai
Seeramaikkum sudaraay varugindraar (×2)
Avar oruvarae enthan jeevan aanaal
Avar oruvarae enthan sontham aanaarae (×2)
Verse 2
என் வாழ்வில் ஒலியை ஏற்றவே
மெழுகாக உருகிபோனாரே (×2)
அவர் ஒருவரே எந்தன் ஜீவன் ஆனாரே
அவர் ஒருவரே எந்தன் சொந்தம் ஆனாரே (×2)
En vaazhvil oliyai aetravae
Mezhugaaga urugibonaarae (×2)
Avar oruvarae enthan jeevan aanaarae
Avar oruvarae enthan sontham aanaarae (×2)
Ennai Nesikkum Dhevanai Paarungal PPT – PowerPoint Slides
Download என்னை நேசிக்கும் தேவனை பாருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.