Ennai Nokki Koopidu Lyrics in Tamil & English
Chorus
என்னை நோக்கி கூப்பிடு
நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன் (×2)
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியத்தை அறிவிப்பேன் (×2)
Ennai nokki kooppidu
Naan unakku uththaravu koduppaen (×2)
Nee ariyaathathum unakku ettaathathumaana
Periya kaariyaththai arivippaen (×2)
Bridge
இதை செய்கிற கர்த்தருமாய்
இதை திடப்படுத்தும் படிக்கு
இதை உருவேற்படுத்துகிற
யெகோவா தேவன் (×2)
Ithai seykira karththarumaay
Ithai thidappaduththum padikku
Ithai uruvaerpaduththugira
Yegovaa thaevan (×2)
Verse 1
முந்தினவைகள் பூர்வமானவைகள்
சிந்திக்க வேண்டாம் யோசிக்க வேண்டாம் (×2)
புதிய காரியத்தை செய்து முடிப்பேனே
இன்றைக்கே செய்து முடிப்பேனே (×2)
Munthinavaigal poorvamaanavaigal
Sinthikka vaendaam yosikka vaendaam (×2)
Puthiya kaariyaththai seythu mudippaenae
Indraikkae seythu mudippaenae (×2)
Verse 2
பயப்படாதே திகையாதே
பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன் (×2)
நினைவுக்கூர்ந்து உன்னை நடத்திடுவேனே
என்றென்றும் நடத்திடுவேனே
நினைவுக்கூர்ந்து உன்னை நடத்திடுவேனே
என்றைக்கும் பாதுகாப்பேனே
Payappadaathae thigaiyaathae
Pelappaduththi unakku sagaayam seyvaen (×2)
Ninaivukkoornthu unnai nadaththiduvaenae
Endrendrum nadaththiduvaenae
Ninaivukkoornthu unnai nadaththiduvaenae
Endraikkum paathugaappaenae
Ennai Nokki Koopidu PPT – PowerPoint Slides
Download என்னை நோக்கி கூப்பிடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.