Belanintri Nirkiren Yesuvae Lyrics in Tamil & English
Chorus
பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே (×2)
Pelanindri nirkiraen en yesuvae
Pelan thaarum enthan naesarae (×2)
Bridge
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம்மைப் போல் மாறனுமே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம் சித்தம் செய்யனுமே
Urumaatram ennai
Uruvaakkum indrae
Ummaip pol maaranumae
Urumaatram ennai
Uruvaakkum indrae
Um siththam seyyanumae
Verse 1
பாதைகள் எங்கும் இருளானதே
பெலவீனன் என்னை குருடாக்குதே (×2)
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
கரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (×2)
Paathaigal engum irulaanathae
Pelaveenan ennai kurudaakkuthae (×2)
Pelanae en thaevaa arul yesu naathaa
Karam neetti indrae karai saerum thaevaa (×2)
Verse 2
சொந்தங்கள் இன்றி தனியானேனே
சுகவீனம் என்னை தடுமாற்றுதே (×2)
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
தாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (×2)
Sonthangal indri thaniyaanaenae
Sugaveenam ennai thadumaatruthae (×2)
Enai kaakkum thaevaa kunamaakkum naathaa
Thaay pola thaetri ilaippaatrum indrae (×2)
Belanintri Nirkiren Yesuvae PPT – PowerPoint Slides
Download பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.