Ethir Paara Nanmaigal Lyrics in Tamil & English
Chorus
எதிர் பாரா நன்மைகள் வருமே
என்று நான் விசுவாசிப்பேன்
எதிர் பாரா நன்மைகள் வருமே
இன்று நான் விசுவாசிப்பேன் (×2)
Ethir paaraa nanmaigal varumae
Endru naan visuvaasippaen
Ethir paaraa nanmaigal varumae
Indru naan visuvaasippaen (×2)
Bridge
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் (×2)
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
விசுவாசித்தால் பெற்று கொள்வாய் – எதிர் பாரா
Ninaippatharkum jebippatharkum
Athigamaay seythiduvaar (×2)
Visuvaasiththaal indrae kaanpaay
Visuvaasiththaal petru kolvaay – ethir paaraa
Verse 1
தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும்
காகங்களால் போஷிப்பார்
வாய்க்கால்கள் வறண்டு போனாலும்
நூறு மடங்கு தருவார் (×2)
Thaesaththil panjsangal vanthaalum
Kaagangalaal poshippaar
Vaaykkaalkal varandu ponaalum
Nooru madangu tharuvaar (×2)
Verse 2
பாலும் தேனும் ஓடும் கானானை
நிச்சயம் சுதந்தரிப்பாய்
கண் பார்க்கும் பூமியை தருவார்
கால் மிதிக்கும் தேசம் தருவார் (×2)
Paalum thaenum odum kaanaanai
Nichayam suthantharippaay
Kan paarkkum poomiyai tharuvaar
Kaal mithikkum thaesam tharuvaar (×2)
Ethir Paara Nanmaigal PPT – PowerPoint Slides
Download எதிர் பாரா நன்மைகள் வருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.