Ethenil Ulavina Devan Lyrics in Tamil & English
Chorus
ஏதேனில் உலாவின தேவன்
இன்று நம்மில் உலாவுகிறார் (×2)
கிறிஸ்துவின் நாமமே வாழ்க
கிறிஸ்துவின் அரசு வருக (×2)
Aethaenil ulaavina thaevan
Indru nammil ulaavugiraar (×2)
Kiristhuvin naamamae vaazhka
Kiristhuvin arasu varuga (×2)
Verse 1
இரட்சிப்பின் ஆடையை தந்து
நீதிக்கு பிழைக்க ஞானஸ்தானம் பெற்று (×2)
ஆவியில் அபிஷேகம் தந்து
பரலோக பிரஜையாக நம்மை மாற்றுவார் (×2)
Ratchippin aadaiyai thanthu
Neethikku pizhaikka njaanasthaanam petru (×2)
Aaviyil abishaegam thanthu
Paraloga pirajaiyaaga nammai maatruvaar (×2)
Verse 2
பரலோகத்தின் மேன்மை நீரே
நமக்காக கிறிஸ்து பூவில் பிறந்தாரே
நாசரேத்தின் நன்மையையும் நீரே
இரட்சிக்க வந்தவரை போற்றி படுவோம் (×2)
Paralogaththin maenmai neerae
Namakkaaga kiristhu poovil piranthaarae
Naasaraeththin nanmaiyaiyum neerae
Ratchikka vanthavarai potri paduvom (×2)
Ethenil Ulavina Devan PPT – PowerPoint Slides
Download ஏதேனில் உலாவின தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.