Ethir Kaatru Veesiyathu Lyrics in Tamil & English
Verse 1
எதிர் காற்று வீசியது
கப்பல் ஆடியது
இதயம் குழம்பிற்று
கர்த்தரை நோக்கினேன்
ஒரு வார்த்தை கேட்டது
பயப்படாதே என்றார்
Ethir kaatru veesiyathu
Kappal aadiyathu
Ithayam kuzhambitru
Karththarai nokkinaen
Oru vaarththai kaettathu
Payappadaathae endraar
Chorus
அமைத்தல் உண்டாயிற்று
என்ன சனிதோஷம்
அமைத்தல் உண்டாயிற்று
என்ன சனிதோஷம்
என்ன சனிதோஷம்
என்ன சனிதோஷம்
Amaiththal undaayitru
Enna sanithosham
Amaiththal undaayitru
Enna sanithosham
Enna sanithosham
Enna sanithosham
Ethir Kaatru Veesiyathu PPT – PowerPoint Slides
Download எதிர் காற்று வீசியது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.