Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Facebook Twitter WhatsApp Lyricsஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே

Artist to be confirmedFaith

Facebook Twitter WhatsApp Lyrics in Tamil & English

Verse 1

ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே

பைபிலத் தொடக்கூட நேரமில்லையா? (×2)

வைமெயிலு ஜீமெயிலு ஈமெயிலா பண்ணுரியே

ஜெபம் பண்ண முடியலைன்னா பாவமில்லையா? (×2)

Paespuk divittaru vaatchappu paakkuriyae

Paibilath thodakkooda naeramillaiyaa? (×2)

Vaimeyilu jeemeyilu eemeyilaa pannuriyae

Jebam panna mudiyalainnaa paavamillaiyaa? (×2)

Chorus

பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்தவன்

ஏ லம்புடி லம்புடி லங்கா

ஏ ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கா

Perumaikku paaththiran peyarukku kiristhavan

Ae lambudi lambudi langaa

Ae jingidi jingidi jingaa

Verse 2

உல்லாசம் உலகத்துல பரந்து விரிஞ்சி நெறஞ்சிருக்கு

பாதையில நடக்கையில் பரிகாரியம் தேடு (×2)

சல்லாபம் மனசுக்குள்ள அறிச்சி நெறிச்சி நெறிச்சிருக்கு

பாவப்பட்ட மனுஷருக்கு பலிகடா யாரு (×2)

பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்துவன் (×2)

Ullaasam ulagaththula paranthu virinjsi neranjsirukku

Paathaiyila nadakkaiyil parigaariyam thaedu (×2)

Sallaabam manasukkulla arichi nerichi nerichirukku

Paavappatta manusharukku paligadaa yaaru (×2)

Perumaikku paaththiran peyarukku kiristhuvan (×2)

Verse 3

மாசமொரு மொபைல மாத்திக்கிட்டே இருகிறான்

நெனச்ச நேரமெல்லாம் சேட்டிலேயே மெதக்கிறான்

வார்த்தை ஜாலங்கள வாய்யிக்குள்ள பேசுறான்

கோபம் வந்துபுட்டா கண்டபடி ஏசுறான்

சர்ச்சுல பந்தாவா ஸீன் போட்டு

கேட்கும் போதே காத்துல விட்டு

கணக்குக்காக காணிக்கைய கொடுத்துப்புட்டா

இவன் பெயருக்கு கிறிஸ்துவன்

Maasamoru mobaila maaththikkittae irugiraan

Nenacha naeramellaam saettilaeyae methakkiraan

Vaarththai jaalangala vaayyikkulla paesuraan

Kobam vanthubuttaa kandabadi aesuraan

Sarchula panthaavaa seen pottu

Kaedkum pothae kaaththula vittu

Kanakkukkaaga kaanikkaiya koduththupputtaa

Ivan peyarukku kiristhuvan

Verse 4

பரிசுத்த வாழ்கையை நீ அழைச்சு நிலைச்சு தழைச்சுப் பாரு

பரலோகப் பாதையைத் தான் தடுப்பது யாரு (×2)

பேருபோன நேரத்துல வருந்தி திருந்தி பலனுமில்ல

கடைசி காலத்துல நெருங்குது கொல்ல (×2)

காலமினி செல்லாது ஐய்யய்யோ உஷாரு (×2)

Parisuththa vaazhkaiyai nee azhaichu nilaichu thazhaichup paaru

Paralogap paathaiyaith thaan thaduppathu yaaru (×2)

Paerubona naeraththula varunthi thirunthi palanumilla

Kadaisi kaalaththula nerunguthu kolla (×2)

Kaalamini sellaathu aiyyayyo ushaaru (×2)

Facebook Twitter WhatsApp PPT – PowerPoint Slides

Download ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with F