Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hallelujah Paaduvom Lyricsஅல்லேலூயா பாடுவோம்

Hallelujah Paaduvom Lyrics in Tamil & English

Verse 1

அல்லேலூயா பாடுவோம்

ஆடி பாடி மகிழுவோம்

தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் (×2)

Allaelooyaa paaduvom

Aadi paadi magizhuvom

Thaeva samoogaththil naam koodi saeruvom (×2)

Chorus

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சொல்லிபாடுவோம்

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சேர்ந்து பாடுவோம் (×2)

Allaelooyaa ..allaelooyaa

Naam sollibaaduvom

Allaelooyaa ..allaelooyaa

Naam saernthu paaduvom (×2)

Verse 2

கரம் தட்டி தட்டி பாடிடுவோம்

தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் (×2)

தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் (×2)

Karam thatti thatti paadiduvom

Thalai uyarththi uyarththi thuthiththiduvom (×2)

Thaeva anpilae naam koodi magizhnthiduvom (×2)

Chorus

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சொல்லிபாடுவோம்

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சேர்ந்து பாடுவோம் (×2)

Allaelooyaa ..allaelooyaa

Naam sollibaaduvom

Allaelooyaa ..allaelooyaa

Naam saernthu paaduvom (×2)

Verse 3

இயேசு தந்த எல்லா வாக்கினையும்

சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம் (×2)

ஜீவ வார்த்தையை நாம்

போற்றி புகழ்ந்திடுவோம் (×2)

Yesu thantha ellaa vaakkinaiyum

Solli solli uyarnthiduvom (×2)

Jeeva vaarththaiyai naam

Potri pugazhnthiduvom (×2)

Chorus

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சொல்லிபாடுவோம்

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சேர்ந்து பாடுவோம் (×2)

Allaelooyaa ..allaelooyaa

Naam sollibaaduvom

Allaelooyaa ..allaelooyaa

Naam saernthu paaduvom (×2)

Verse 4

தேவன் செய்த எல்லா அதிசயங்கள்

அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் (×2)

தேவ வல்லமையை

பாடி புகழ்ந்திடுவோம் (×2)

Thaevan seytha ellaa athisayangal

Athai saatchi solli paadiduvom (×2)

Thaeva vallamaiyai

Paadi pugazhnthiduvom (×2)

Chorus

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சொல்லிபாடுவோம்

அல்லேலூயா ..அல்லேலூயா

நாம் சேர்ந்து பாடுவோம்

Allaelooyaa ..allaelooyaa

Naam sollibaaduvom

Allaelooyaa ..allaelooyaa

Naam saernthu paaduvom

Chorus

அல்லேலூயா ..அல்லேலூயா

அவர் ராஜாதி ராஜா

அல்லேலூயா ..அல்லேலூயா

ஓ தேவாதி தேவா (×2)

Allaelooyaa ..allaelooyaa

Avar raajaathi raajaa

Allaelooyaa ..allaelooyaa

O thaevaathi thaevaa (×2)

Hallelujah Paaduvom PPT – PowerPoint Slides

Download அல்லேலூயா பாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with H