Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hallelujah Thuthi Magimai Lyricsஅல்லேலூயா துதி மகிமை

PraiseFaith

Also searched as: Hallelujah Thuthi Magimai Endrum

Hallelujah Thuthi Magimai Lyrics in Tamil & English

Chorus

அல்லேலூயா துதி மகிமை

என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் (×2)

ஆ… அல்லேலூயா (×2)

Allaelooyaa thuthi magimai

Endrum yesuvukku seluththiduvom (×2)

Aa… allaelooyaa (×2)

Verse 1

மோட்சத்தை அடைந்திடவே

பாடுகள் படவேண்டும் (×2)

பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்

நிலைத்து நிட்க வேண்டும் -2 அல்லேலூயா

Motchaththai adainthidavae

Paadugal padavaendum (×2)

Paadugal maththiyil paraman yesuvil

Nilaiththu nidka vaendum -2 allaelooyaa

Verse 2

சென்றவர் வந்திடுவார்

நம்மை அழைத்துச் சென்றிடுவார்

அவருடன் செல்ல ஆயத்தமாவோம்

அவருடன வாழ்ந்திடவே -2 அல்லேலூயா

Sendravar vanthiduvaar

Nammai azhaiththus sendriduvaar

Avarudan sella aayaththamaavom

Avarudana vaazhnthidavae -2 allaelooyaa

Hallelujah Thuthi Magimai PPT – PowerPoint Slides

Download அல்லேலூயா துதி மகிமை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Hallelujah Thuthi Magimai meaning பாடலின் பொருள்

chorus

The chorus calls everyone to give hallelujahs, praise and glory to Jesus forever. It is a joyful shout of worship.

இயேசுவுக்கு என்றென்றும் அல்லேலூயா துதி மகிமை செலுத்துவோம்.

verse

The singer says that to reach heaven we must go through suffering. In the middle of those hardships, we must stand firm and remain in Jesus, the heavenly Lord.

பரலோகம் சேர பாடுகள் வந்தாலும் இயேசுவில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.

verse

Jesus, who went away, will come again and take his people with him. So the singer urges everyone to get ready to go with him and live with him.

சென்ற இயேசு மீண்டும் வந்து நம்மை அழைத்துச் செல்வார், அவரோடு வாழ ஆயத்தமாவோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with H