Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

I surrender all in Tamil Lyricsஅர்ப்பணிக்கின்றேன்

Artist to be confirmedWorshipFaith

I surrender all in Tamil Lyrics in Tamil & English

Chorus

அர்ப்பணிக்கின்றேன் (×2)

என் அருமை இரட்சகர் இயேசுவுக்கே

அனைத்தும் அர்ப்பணமே

Arppanikkindraen (×2)

En arumai ratchagar yesuvukkae

Anaiththum arppanamae

Verse 1

இயேசுவுக்கே அர்ப்பணித்தேன்

அனைத்தும் மகிழ்வுடன் தருகிறேன்

என்றும் நேசித்து நம்பிடுவேன்

அவர் சமுகத்தில் தினம் வாழ்வேன்

Yesuvukkae arppaniththaen

Anaiththum magizhvudan tharugiraen

Endrum naesiththu nambiduvaen

Avar samugaththil thinam vaazhvaen

I surrender all in Tamil PPT – PowerPoint Slides

Download அர்ப்பணிக்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I