Idaivida Sahaya Matha Lyrics in Tamil & English
Chorus
இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாயே (×2)
Idaividaa sagaayamaathaa inaiyillaa thaevamaathaa
Paavavinai theerppaal pathamunai saerppaal
Nitham thunai saerppaayae (×2)
Verse 1
ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் (×2)
மாறாத கொடுமை நீங்காத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாள் (×2)
Aaraatha manappunnai aatriduvaal – annai
Theeraatha thuyar thannaith theerththiduvaal (×2)
Maaraatha kodumai neengaatha varumai
Thaanaaga endrumae maatriduvaal (×2)
Verse 2
கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையை (×2)
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் (×2)
Kallam kabadindri kadugalavum payamindri
Ullam thiranthu sol un kathaiyai (×2)
Vellam pola arul karunai paaynthida
Thaenoorum vaanvaazhvu kandiduvaay (×2)
Idaivida Sahaya Matha PPT – PowerPoint Slides
Download இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.